Saturday, March 8, 2014

பீட்ரூட் சாறு இருதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்குமா?


பீட்ரூட் சாறு இருதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்குமா?...






இருதய கோளாறு ஏற்படுவதை தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர்கள் நடத்திய ஆராய்ச்சியில் காய்கறிகளில் ஒன்றான ‘பீட்ரூட்’டின் சாறு எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் இருதயம் சம்பந்தமான கோளாறை கட்டுப்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது இந்த சாறு குடித்த சில மணிநேரத்தில் ரத்த அழுத்தம் 4 முதல் 5 புள்ளிகள் குறைத்து நிவாரணம் அளிக்கும் என கூறுகிறார்கள்


No comments:

Post a Comment