உங்களுடைய கோப்புகளை எவரும் அணுக முடியாமல் பாதுகாக்கும் மென்பொருள் (Document Protection Software):
இந்த மென்பொருள் உங்களுடைய கோப்புகளை உங்களைத்தவிர வேறு யாருமே பயன்படுத்த முடியாதபடி செய்கிறது. உங்களுடைய கோப்புகள், கணியில் இருந்தாலும் சரி... பென்டிரைவில் இருந்தாலும் சரி.. அல்லது சிடி, டிவிடி யில் இருந்தாலும் சரி.. எதில் நீங்கள் வைத்துக்கொண்டாலும், அந்தக் கோப்புகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதபடி மென்பொருளின் ஒரு டிரைவை உருவாக்கி "பாஸ்வேர்ட்" கொடுத்து பாதுகாக்கலாம்.
மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி: http://www.truecrypt.org/downloads
இந்த இணைப்பில் சென்று உங்கள் கணினிக்கான மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களுக்கு தளத்தில் இடம்பெற்ற Screen shot, FAQ பகுதிகளை நாடலாம். மேலதிக தகவல்கள் தேவைப்படின் கருத்துரை வாயிலாக தொடர்புகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment